கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின் உன்னத சேவை
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறைக்கென சிறப்பான ஓர் இடம் உண்டு. கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான நிலைமைகளின் போது கூட்டுறவுச் சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி முழு மக்களுக்குமே மிகவும் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளன. அந்தவகையில் நாட்டின் கொவிட் – 19 (COVID–19) நெருக்கடியான நிலையின் போதும் கூட்டுறவுத்துறை அனைத்து மக்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றியுள்ளது. கொவிட்-19 (COVID-19) நெருக்கடி காரணமாக முழுநாடுமே முடக்கப்பட்ட போது வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய […]
கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின் உன்னத சேவை Read More »
