Agriculture Publications
வீட்டுத்தோட்டங்களில் மிளகு நடுகை செய்து பயனடைவோம்
Agriculture Publications Read More »
கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி
கௌரவ அமைச்சர் திரு. ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி மலையகவாழ் மக்களுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியையம் பெருந்துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் மேன்மைக்காகவும் நாட்டின் முன்னேற்திற்காகவும் பெரும் பணி செய்த ஒருவராகக் காணப்படுவதுடன் அவரது நீண்ட கால அரசியல் அனுபவமும் ஆளுமைத்திறனும் மக்களிற்கும் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பெரும் துணையாக அமைந்தன. நான் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், நீண்டகால போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும்
கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி Read More »
Distribution of Passion Seedlings under the Agriculture Sector Modernization Project
Agriculture Sector Modernization Project has been implemented in Northern Province by its Project Office in collaboration with the Provincial Department of Agriculture with the funding of World Bank. A Programme on Distribution of Passion Seedlings for 100 beneficiaries in Akkarayan AI Range under Agriculture Sector Modernization Project was held on 12th of May 2020 at
Distribution of Passion Seedlings under the Agriculture Sector Modernization Project Read More »
COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு
தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இன்று
Invitation for Bid – Procurement of Security and Cleaning Services – 2020/2021, DEPARTMENT OF HEALTH SERVICES, NORTHERN PROVINCE.
Procurement of Security and Cleaning Services – 2020/2021 Tamil English
Groundnut Seeds distribution programme and the creation of community-level organizations
Promotion of Groundnut Seed Production Programmes using Climate Smart Technologies has been commenced in Mullaitivu District under Climate Smart Irrigated Agriculture Project (CSIAP) to increase the food production to ensure the food security of the population and income security of farming community in a situations where food production system of Sri Lanka has been hampered
Groundnut Seeds distribution programme and the creation of community-level organizations Read More »
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிக வறிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்
சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளரது கோரிக்கைக்கு அமைவாக, COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரதத்தை இழந்த மிக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் பணிப்பிற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களூடாகத் தெரிவு செய்யப்பட்ட 550 குடும்பங்களுக்கு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் ரூபா. 3,000 பெறுமதியான 550 உலர் உணவுப் பொதிகள் 2020.05.09
COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு –மன்னார்
தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.21

