Application for Diploma in Home Science (One year) and National Vocational Qualification – Level 4 in Tailoring.
Application for Diploma in Home Science (One year) and National Vocational Qualification – Level 4 in Tailoring. / மனைப்பொருளியல் டிப்ளோமா தர சான்றிதழ் கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை கற்கை நெறிக்கான (NVQ Level – 4) விண்ணப்ப படிவம். மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் 11 பாடவிதானங்களை கொண்ட ஒரு வருட மனைப்பொருளியல் டிப்ளோமா […]