Uncategorized

27 Meeting between the Governor of the Northern Province and the Ambassador of the Republic of Cuba to Sri Lanka.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை […]

27 Meeting between the Governor of the Northern Province and the Ambassador of the Republic of Cuba to Sri Lanka. Read More »

26 DCC Jaffna eng

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்ட முன்மொழிவுகள், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வு காணப்படாத மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

26 DCC Jaffna eng Read More »

25 export con eng

வடக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ‘வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை முகாமைத்துவக் கழகத்தின்

25 export con eng Read More »

Limited Competitive Examination for Recruitment to Grade III of Librarian Service in Northern Province – 2026

(தமிழ் மற்றும் சிங்கள சுற்றறிக்கைகள், விண்ணப்பப் படிவங்கள் கீழே உள்ளன.) (දෙමළ සහ සිංහල චක්‍රලේඛ සහ අයදුම්පත් පහතින් ඇත) (Tamil & Sinhala Circulars and Applications are available below) Published on: 12.10.2026 Closing Date: 2026/10/30 Circular(30-2026): Tamil (Mobile Users – click here) Application-Tamil:(Mobile Users click here ) Circular(26-2026): Sinhala(Mobile Users – click here) Application – Sinhala:(Mobile Users click here

Limited Competitive Examination for Recruitment to Grade III of Librarian Service in Northern Province – 2026 Read More »

19 OTHIYAMALAI ENG

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேச மக்கள் முன்வைத்த வீதிப் புனரமைப்பு, நீர்ப்பாசனம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்று (09.10.2026) வெள்ளிக்கிழமை ஒதியமலை பிரதேசத்துக்குக் களப் பயணம் மேற்கொண்டு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான இடங்களை

19 OTHIYAMALAI ENG Read More »