39 modern market eng
யாழ்ப்பாண நகரின் இதயமாக விளங்கும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மோசமான நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். ஆளுநருக்கும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பராமரிப்பின்மை, மலசலகூடங்களின் மோசமான நிலைமை, இரவு வேளைகளில் இடம்பெறும் சமூகவிரோதச் செயற்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் வணிகர் கழகப் […]
39 modern market eng Read More »




