48 eng
யாழ்ப்பாணம் நகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் தற்போதைய நிலைமைகளை நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை விரைவில் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார். ஆளுநர் அவர்களும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளும் இணைந்து இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டனர். யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள் கடந்த 20ஆம் திகதி […]


