01 Bridge eng
வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களும் இணைந்து நேற்று (31.10.2026) சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தனர். மழைக்காலங்களில் குறித்த வீதி நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இதனால் […]
