November 2026

ஆற்றுச்சருக்கை கொங்கிறீட் வீதி, மதகு என்பன பொதுமக்களின் பயன்பாட்டு கையளிக்கப்பட்டது

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களும் இணைந்து நேற்று (31.10.2026) சனிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தனர். மழைக்காலங்களில் குறித்த வீதி நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படும் நிலைமை காணப்பட்டது. இதனால் […]

ஆற்றுச்சருக்கை கொங்கிறீட் வீதி, மதகு என்பன பொதுமக்களின் பயன்பாட்டு கையளிக்கப்பட்டது Read More »

“பொறுப்புணர்வும் பணிவும் கொண்ட தலைமைத்துவப் பண்புகளைப் பாடசாலை அதிபரிடம் காண்கின்றேன்” – ஆளுநர் பாராட்டு

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற அமுத விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பாடசாலையின் 80ஆவது ஆண்டு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்ததுடன், ‘கல்யாணி’ மலரையும் வெளியிட்டு வைத்தார். பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர் தில்லைநாதன் நிதர்சனன் தலைமை தாங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கடலால் சூழப்பட்ட தீவில் வாழும் மக்களின் பிள்ளைகளுக்குத் தரமான

“பொறுப்புணர்வும் பணிவும் கொண்ட தலைமைத்துவப் பண்புகளைப் பாடசாலை அதிபரிடம் காண்கின்றேன்” – ஆளுநர் பாராட்டு Read More »