தொழிற்றுறை திணைக்களம்
பணிப்பாளர்
திருமதி.சோபிகா றோய் றொபின்சன்
பணிப்பாளர்
தொ.பே.: 021 205 7116
கைத்தொ.பே.: 0779255442
தொ.நகல்: 021 223 1532
மின்னஞ்சல்: npinddept@gmail.com
பணிக்கூற்று:
வட மாகாணத்தின் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சாதகமான சூழலை இயங்கு தகவுடைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாழ்வாதார தொழிற்துறை அபிவிருத்தியை உருவாக்குதல்.
குறிக்கோள்கள்:
- வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளுக்காக வளங்களையும் சந்தைவாய்ப்புள்ள கிராமிய தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல்
- தரமான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்
- பொருத்தமான தொழினுட்பத்திறனை உள்வாங்கும் சூழலை அபிவிருத்தி செய்தல்
- விருத்தி செய்யப்பட்ட தொழில்முயற்சியாண்மைக் கலாச்சாரத்தைப் பேணல்.
- கிராமிய கைத்தொழில் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தியினை விளைதிறனானதும் வினைத்திறனுடையதுமான நிர்வாக பொறிமுறையினுடாக மாகாண, மாவட்ட மற்றும் கிராமிய ரீதியில உருவாக்குதலும் பராமரிப்புச்செய்தலும்.
தொடர்புகளுக்கு
தபால் முகவரி : தொழிற்துறை திணைக்களம், அடப்பன் வீதி, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
பொதுத் தொலைபேசி: 021 222 9717
தொலை நகல் : 021 223 1532
மின்னஞ்சல்: npinddept@gmail.com
| பதவி | பெயர் | தொ. பே. இல | மின்னஞ்சல் |
| பணிப்பாளர் | திருமதி.சோபிகா றோய் றொபின்சன் | நேரடி: 021 205 7116 | npinddept@gmail.com |
| கைபேசி : 0779255442 | |||
| தொலைநகல்: 021 223 1532 | |||
| உதவிப் பணிப்பாளர் | திருமதி.கிருபாகரன் சிவரஞ்சனி | நேரடி: : 021 221 3455 | |
| கைபேசி: 0773868558 | |||
| தொலைநகல்;: 021 223 1532 | |||
| கணக்காளர் | திரு.ஆ.கிரிதரன் | நேரடி: 021 223 1536 | npindacc@gmail.com |
| கைபேசி : 0770332647 | kirija12@gmail.com | ||
| தொலைநகல்;: 021 223 1532 | |||
| நிர்வாக உத்தியோகத்தர் | திருமதி .க. சாந்தினி | நேரடி: 021 222 9717 | npinddept@gmail.com |
| கைபேசி : 0772438025 | |||
| தொலைநகல்;: 021 223 1532 | |||
| தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் | திரு. ப. ராகவன் | கைபேசி : 0742284176 | praghavan712@gmail.com |
| தொலைநகல்;: 021 223 1532 | |||
| தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர் | திருமதி. பெ. பொலின் | கைபேசி : 0777193595 | npinddept@gmail.com |
| தொலைநகல்;;: 021 223 1532 | |||
| மாவட்ட உத்தியோகத்தர்- வவுனியா | திரு.இ.கிருஷ்னாணந்தன் | நேரடி: 024 222 3083 | vainddept@gmail.com |
| கைபேசி ;: 0766916272 | |||
| மாவட்ட உத்தியோகத்தர்- யாழ்ப்;பாணம் | திரு. நே. பிரதீபன் | நேரடி: 021 2223546 | npindjaff@gmail.com |
| கைபேசி : 0777374925 | |||
| தொலைநகல்;;: 021 222 3546 | |||
| மாவட்ட உத்தியோகத்தர்- முல்லைத்தீவு | திரு. த. நிறோஜன் | நேரடி: :021 229 0876 | muinddept@gmail.com |
| கைபேசி : 0779905140 | |||
| மாவட்ட உத்தியோகத்தர்- மன்னார் | திருமதி. ஜோ.அ.ச. மகாசித்திரா | நேரடி: :023 222 2418 | indmandept@gmail.com |
| கைபேசி : 0770492159 | |||
| தொலைநகல்; : 023 228 395 | |||
| மாவட்ட உத்தியோகத்தர்- கிளிநொச்சி | திரு.ஸ்ரீ.பிரதீஸ் | நேரடி: :021 321 7577 | kilibusinecentre@gmail.com |
| கைபேசி : 0773931446 | |||
| தொலைநகல்;: 021 228 3965 |
Post Views: 3,710

