முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டம் (CSIAP) கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக அனைத்து நாடுகளினதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையினால் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் இவற்றின் விலைகளும் […]
