Balasingam Kajenderan

19 long bus eng

100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான […]

19 long bus eng Read More »

18 jaffna tour eng

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் வளர்ச்சியடையச் செய்வதற்குத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், முதலீட்டாளர்களை வரவேற்று, அவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகாரிகள் நேர்மையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்

18 jaffna tour eng Read More »

17 renewal energy eng

வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விவசாயம், மீன்பிடி, காணிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற்கொண்டு திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று (11.11.2026) புதன்கிழமை கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சில்

17 renewal energy eng Read More »

15 PHI Eng

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கையாளும் சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை இணைத்து முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்தில் இயங்கும்

15 PHI Eng Read More »

New Commander of Security Forces – Jaffna Meets Governor

A discussion was held between the Governor of the Northern Province, N. Vethanayahan, and the newly appointed 36th Commander of Jaffna Security Forces, Major General M.J.R.S. regarding the current situation in the Northern Province and securing the security forces’ cooperation during disasters in the upcoming rainy season. The meeting took place this evening (10.11.2026), Tuesday,

New Commander of Security Forces – Jaffna Meets Governor Read More »

Deadline Set for Jaffna City Cleanup, Removal of Unapproved Outlets, and Transport Development — Progress Review in January 2027

The Governor of Northern Province, N. Vethanayahan, instructed the Jaffna Municipal Council to rectify deficiencies in the Jaffna New Market Complex within a set timeframe and, jointly with the Urban Development Authority, examine the feasibility of constructing a modern long-term shopping mall there. These guidelines were issued during a special discussion on urban development held

Deadline Set for Jaffna City Cleanup, Removal of Unapproved Outlets, and Transport Development — Progress Review in January 2027 Read More »

SPECIAL HOLIDAY FOR NORTHERN PROVINCE TAMIL SCHOOLS ON NOVEMBER 9 – COMPENSATORY SCHOOL DAY ON NOVEMBER 14

Hon. Governor of the Northern Province, N. Vethanayahan, has announced that a special holiday will be granted to all Tamil schools in the Northern Province on Monday, November 9, following the Deepavali festival. In lieu of this special holiday, a compensatory school day will be conducted on Saturday, November 14. Meanwhile, the Governor also stated

SPECIAL HOLIDAY FOR NORTHERN PROVINCE TAMIL SCHOOLS ON NOVEMBER 9 – COMPENSATORY SCHOOL DAY ON NOVEMBER 14 Read More »

Excise Department Announces Closure of Liquor Shops in Northern Province for Deepavali – Certain Licenses Exempted

On the instructions of His Excellency the President, the Excise Department has granted approval to close all licensed liquor shops in the Northern Province tomorrow (08.11.2026), Sunday, in view of the auspicious day of Deepavali. Hindu organizations and religious leaders in the Northern Province had submitted a request to the Hon. Governor of the Northern

Excise Department Announces Closure of Liquor Shops in Northern Province for Deepavali – Certain Licenses Exempted Read More »

30,000 Dogs to Be Sterilized in 2027; Vaccination Program Expanded – Decision Led by Governor

Sterilization will be performed on 30,000 dogs in the Northern Province next year, alongside expanding the vaccination program. This decision was taken at a discussion held today (06.11.2026) under the chairmanship of the Governor of the Northern Province, N. Vethanayahan, to control rabies and manage the stray dog population. To avoid increasing dog-related accidents, disease

30,000 Dogs to Be Sterilized in 2027; Vaccination Program Expanded – Decision Led by Governor Read More »