11 vaddu hindu eng

ஒரு பாடசாலையின் பெருமையை அதன் கட்டடங்களைப் பார்த்து மட்டும் தீர்மானிக்க முடியாது. அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறியவர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே அதன் உண்மையான பெருமை வெளிப்படுகிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட்டு இந்துக் கல்லூரியின் நிறுவனர் நினைவு நாளும் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் […]

11 vaddu hindu eng Read More »