October 6, 2026

09 WA Sectroal meeting eng

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிபம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். குறித்த அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

09 WA Sectroal meeting eng Read More »