Provincial Treasury Circulars – 2026

Circulars – 2026

Date Circulars Title Circulars No
30.06.2026 நிதிசார் விடயங்களை சான்றுறுதிப்படுத்தல் மற்றும் கொடுப்பனவு செய்தல் போன்ற கடமைகளை மேற்கொள்ளும் நிதி உதவியாளர்களுக்கான விசேட கொடுப்பனவு PF/06/2026
30.06.2026 நிதிசார் கடமைகளை மேற்கொள்ளும் கணக்காளர்களுக்கான விசேட கொடுப்பனவு PF/06-1/2026
16.06.2026 வெளியிடங்களிலிருந்து நெடுந்தீவிற்கு சென்று வரும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாதாந்த சிறப்பு ஆபத்துக் கொடுப்பனவு ரூபா. 5000 /= PF/05/2026
01.06.2026 எரிபொருள் நெருக்கடியின்போது அரச செலவின முகாமைத்துவம் PF/04/2026
28.04.2026 அரசாங்க வாகனங்களைப் பேணுதல் PF/03/2026
20.02.2026 ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க விலகல்களை அறிக்கையிடல் PF/AP/04/2025(திருத்தம்)
21.01.2026 தாபன விதிக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் பிரிவு 13 இனை திருத்துதல் – விழா முற்பணங்கள் PF/AP/1/2026