Exam Postponed – Efficiency Bar examination for grade III of provincial Development officers service in northern province – 2018 (I) 2022

Tips on How to Win Money in an Online Casino

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் IIIஇல் கடமையாற்றும் அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2018 (I) 2022 பிற்போடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் IIIஇல் கடமையாற்றும் அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2018 (I) 2022 ஆனது 2022.05.14 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

சி.திருவாகரன்
செயலாளர்