Special

வெற்றிகரமான மிளகு செய்கையாளருடன் அனுபவ பகிர்வு

வவுனியா மாவட்டத்தில் தவசிக்குளம் எனும் முகவரியில் மிளகு செய்கை மேற்கொள்ளும் திரு.ரங்கசாமி கோவிந்தசாமி என்ற விவசாயி வெற்றிகரமான மிளகு செய்கை தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 1977ஆம் ஆண்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் இவ் விவசாயி அதற்கு முன்னர் கண்டி மாவட்டத்தில் மிளகு, கோப்பி, கொக்கோபயிர் செய்கை மேற்கொண்ட அனுபவத்துடன் தென்னம் தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு செய்கையை மேற்கொண்டு வருவதாக கூறினார். 30 வருட வயதுடைய தென்னைச் செய்கையினுள் சீமைக்கிழுவை நடுகை செய்து அதில் ஏறிகளாக மிளகு …

வெற்றிகரமான மிளகு செய்கையாளருடன் அனுபவ பகிர்வு Read More »

தற்போது பெய்து வரும் மழையினால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புக்களும் இப்பாதிப்பை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும்

யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்தகால சிறு போகங்களிலும் பார்க்க கூடியளவான விஸ்தீரணத்தில் வயல்நிலங்களில் வெங்காயம், பயறு, கௌபீ, கச்சான் குரக்கன் போன்ற மறுவயற்பயிர்ச் செய்கையில் தற்போது ஈடுபபட்டு வருகின்றார்கள். கடந்த மூன்று நாட்களாக கிடைக்கப்பெற்ற 104.4 மில்லிலீற்றர் மழை காரணமாக வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கால நிலை தொடர்ந்தும் நீடிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 1800 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் வெங்காய செய்கையும்;, 230 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் மிளகாய் …

தற்போது பெய்து வரும் மழையினால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புக்களும் இப்பாதிப்பை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் Read More »

நெற் செய்கையில் களை நெல்லின் பரவலினைக் கட்டுப்படுத்தல்

களை நெல்லானது பொதுவாக விவசாயிகளினால் பன்றி நெல் என அழைக்கப்படும். இது ஓராண்டு அல்லது ஈராண்டு களையாகும். இது உருவவியல் உடற்றொழிலியல் என்பனவற்றில் பெரும்பாலும் நெற்பயிரை ஒத்ததாகும். இதில் 30 – 40 வரையான இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை சூழல் காரணிகளில் ஏற்படும் பரந்த அளவிலான மாற்றத்தினை சகித்து வளரக்கூடியன. இயற்கையான தெரிவின் மூலம் அதிகளவில் போட்டியிட்டு வளர்வதற்கு இவ் இனங்கள் இசைவாக்கம் அடைந்துள்ளமையால் நெற்தாவரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் விளைச்சலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். …

நெற் செய்கையில் களை நெல்லின் பரவலினைக் கட்டுப்படுத்தல் Read More »

Towards the Achievement of Targeted extent of Crops in Jaffna District….

In Jaffna District, special activities are carried out to achieve the targeted extent of Other Field Crops and Vegetable Crops. In order to enable the farmers to engage in their cultivation, seeds and planting materials are supplied to farmers via mobile sales services throughout the District. The Mobile Sales Services are carried out by Office …

Towards the Achievement of Targeted extent of Crops in Jaffna District…. Read More »

மன்னார் மாவட்டத்தில் மிக குறைந்த நீரினை பயன்படுத்தி வயல் நிலங்களில் வெற்றிகரமான உப உணவு பயிர்ச்செய்கை

மன்னார் மாவட்டம் நெற்செய்கையில் அதிக விளைச்சலை பெற்றுகொள்ளும் ஓரு மாவட்டமாகும் அதனால்தான் அதற்கு அரிசி கிண்ணம் (Rice bowl) என்னும் பெயரும் உண்டு. அதற்கிணங்க நெற்செய்கைக்கு பொருத்தமான களி மண் வகைகளில் ஒன்றான குருமசோல் (Grumusols) மண்வகை காணப்படுகின்றது. இம் மண்ணானது வடமாகாணத்தில் முருங்கன் துணுக்காய் போன்ற சில பகுதிகளிலேயே காணப்படுகின்றது. குருமசோல் மண்ணானது அதிக களிதன்மையுடையதாக இருப்பதால் நீரை பிடித்துவைத்திருக்கும் தன்மை அதிகம் அத்துடன் நீர் வடியும் தன்மை குறைவு. எனவே விவசாயிகள் காலபோகத்தில் கிடைக்கும் …

மன்னார் மாவட்டத்தில் மிக குறைந்த நீரினை பயன்படுத்தி வயல் நிலங்களில் வெற்றிகரமான உப உணவு பயிர்ச்செய்கை Read More »