November 19, 2026

29 farmer eng

விவசாயிகள் கோரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குப் பதிலாக அவர்கள் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவர்களின் உற்பத்தி மூலம் நாட்டின் இறக்குமதி குறைய வேண்டும். விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர வேண்டும். அதுவே எமது இலக்கு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பகுதியில் 112 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட தொட்டடியடி ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று (18.11.2026) […]

29 farmer eng Read More »

28 criminal control eng

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோதச் செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், காணி மோசடி, மணல் மற்றும் மரக் கடத்தல், வாள்வெட்டுக் குழுக்களின் மீள் தலைதூக்கல், வீதி விபத்துகள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸாரும் அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (18.11.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின்

28 criminal control eng Read More »