விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும் – ஆளுநர்
விவசாயிகள் கோரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குப் பதிலாக அவர்கள் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவர்களின் உற்பத்தி மூலம் நாட்டின் இறக்குமதி குறைய வேண்டும். விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர வேண்டும். அதுவே எமது இலக்கு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பகுதியில் 112 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட தொட்டடியடி ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று (18.11.2026) […]
விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும் – ஆளுநர் Read More »
