21 KHP Eng
பரீட்சை மையக் கல்வியை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், சவால்களுக்கு முகங்கொடுக்கும் துணிச்சலும், சமூகப் பொறுப்புணர்வும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பொன்விழா (1976 – 2026) நிகழ்வு, பாடசாலை அதிபர் யோகராசா தயாளன் தலைமையில் இன்று (14.11.2026) சனிக்கிழமை பிற்பகல் இராமநாதன் வீதி, நாச்சிமார் கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைச் […]
