November 16, 2026

மாணவர்களை சவால்களுக்கு முகங்கொடுக்கும் துணிச்சலும் சமுகப் பொறுப்புணர்வும் மிக்கவர்களாக உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும் – ஆளுநர்

பரீட்சை மையக் கல்வியை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், சவால்களுக்கு முகங்கொடுக்கும் துணிச்சலும், சமூகப் பொறுப்புணர்வும், சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பொன்விழா (1976 – 2026) நிகழ்வு, பாடசாலை அதிபர் யோகராசா தயாளன் தலைமையில் இன்று (14.11.2026) சனிக்கிழமை பிற்பகல் இராமநாதன் வீதி, நாச்சிமார் கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைச் […]

மாணவர்களை சவால்களுக்கு முகங்கொடுக்கும் துணிச்சலும் சமுகப் பொறுப்புணர்வும் மிக்கவர்களாக உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும் – ஆளுநர் Read More »

மாணவர்கள் தமக்கிடையே அன்பையும் பகிர்வையும் வளர்த்துக்கொள்வதுதான் சிறந்த தலைமைத்துவத்திற்கான ஆரம்பம் – ஆளுநர் உரை

மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நற்பண்புகளையும் சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டு சமூகப் பொறுப்புள்ளவர்களாகத் திகழ வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சென்.ஜோன் பொஸ்க்கோ வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பரிசில்நாள் நிகழ்வு நேற்று (13.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலையின் அன்ரனிடா மண்டபத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி

மாணவர்கள் தமக்கிடையே அன்பையும் பகிர்வையும் வளர்த்துக்கொள்வதுதான் சிறந்த தலைமைத்துவத்திற்கான ஆரம்பம் – ஆளுநர் உரை Read More »