November 11, 2026

15 PHI Eng

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கையாளும் சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை இணைத்து முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்தில் இயங்கும் […]

15 PHI Eng Read More »

14 army comm eng

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய இடர்களின்போது பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொடவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பு இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் 36ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மேடகொட கடந்த நவம்பர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப்

14 army comm eng Read More »

Deadline Set for Jaffna City Cleanup, Removal of Unapproved Outlets, and Transport Development — Progress Review in January 2027

The Governor of Northern Province, N. Vethanayahan, instructed the Jaffna Municipal Council to rectify deficiencies in the Jaffna New Market Complex within a set timeframe and, jointly with the Urban Development Authority, examine the feasibility of constructing a modern long-term shopping mall there. These guidelines were issued during a special discussion on urban development held

Deadline Set for Jaffna City Cleanup, Removal of Unapproved Outlets, and Transport Development — Progress Review in January 2027 Read More »