15 PHI sin
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கையாளும் சிறிய மற்றும் தொடக்கநிலை உற்பத்தியாளர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை இணைத்து முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வகிபாகத்தையும் பங்களிப்பையும் வலுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்தில் இயங்கும் […]
