Provincial Treasury Circulars – 2024

 

Date

Circulars Title

Circulars No

19.01.2024 2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க அரச சேவையின் வாழ்க்கைச் செலவுப்படி மற்றும் விதவைகள் / தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புப் பணம் அறவிடுதல் என்பவற்றில் திருத்தம் செய்தல் PF/01/2024
05.07.2024 வெளித்தரப்பினருக்காக முற்பணத்தொகையை செலுத்துவதனை கணக்கு வைத்தல் PF/AP/1/2024
16.07.2024 பொதுச்சேவையின் நிறைவேற்றுச்சேவை வகுதி உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றினை வழங்குதல் PF/02/2024
31.07.2024 மத்திய சகாதார அமைச்சின் 02/76/2024 ஆம் இலக்க சுற்றறிக்கையை வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தல் PF/03/2024
09.08.2024 1992 ஆம் ஆண்டின் நிதி ஒழுங்குவிதிகள் மற்றும் 01/2020 இலக்க 2020.08.28 ஆம் திகதிய அரச நிதிச் சுற்றறிக்கையின் விதிகளில் திருதத்தம் செய்தல், நி.ஒ 113(மா.நி.வி 77) இன் கீழ் பிறவிட்டுவிடுதல் மற்றம் அரச அலுவலகங்களின் முற்பண “பி” கணக்கின் கீழ் வழங்கப்படும் கடன் மற்றும் முற்பணத்தினை விட்டுவிடுதல் PF/AP/02/2024
24.09.2024 Scheduled Dates for Payments of Salaries and Salary Advances for the Year 2025 PT/04/2024
30.09.2024 Provincial Procurement Procedures as per Procurement Guidelines PF/04/2024
29.10.2024 Granting Approval for Payment of Holiday Pay for the Service on Weekends in order to closing of Accounts and Development Activities in Year 2024 PF/CL/01/2024
30.10.2024 Board of Survey – 2024 PF/CL/AP/01/2024
28.11.2024 மாகாண நிதி ஒழுங்கு விதி 254 இன் கீழ் 2024 ஆம் ஆண்டுக்காக கணக்குப் புத்தகங்களை மூடுதல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல் PF/AP/03/2024