Notice-list

Calling Application for fill the vacancy (Intern) in Dept of Indigenous Medicine, Northern Province

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில் வெற்றிடம் ஏற்படும் பதவிகளுக்கான நியமனம் (உள்ளக ரீதியாக) சுற்றறிக்கை / விண்ணப்படிவம் / வெற்றிட விபரம்      

Calling Application for fill the vacancy (Intern) in Dept of Indigenous Medicine, Northern Province Read More »

Obtaining original copies of vehicle books – Department of Motor Traffic, Northern Province

கடந்த வருடம் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் வாகன புத்தகங்களின் உடமை மாற்றம் மற்றும் ஏனைய திருத்தங்களுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களில் சில மீளக் கிடைக்கப்பெற்றுள்ளது. மூலப்பிரதிகள் கிடைக்கப்பெற்றுள்ள வாகனப் புத்தகங்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட CMT 52 படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் யாழ்ப்பாணம் கைதடி மாகாணசபைக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் அலுவலக கடமை நேரங்களில் வருகைதந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Obtaining original copies of vehicle books – Department of Motor Traffic, Northern Province Read More »