Notices

‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு Clean Voyage of Unity “ – A Special Programme to promote the Clean Sri Lanka concept in the Jaffna District Northern Province (13th to 20th August 2025).

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தை யாழ். மாவட்டத்தில் ஊக்குவிக்கும் நோக்கில் ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு Clean Voyage of Unity’ எனும் எண்ணக்கருவினைக் கொண்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்தப்பட வுள்ளது. இக்காலப்பகுதியில். Clean Sri Lanka நடமாடும் சேவை. Clean Sri Lanka எண்ணக்கரு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம். சமூக ஒழுக்கவியல் பெறுமதிகளை சமூக மட்டத்தில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்.

‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு Clean Voyage of Unity “ – A Special Programme to promote the Clean Sri Lanka concept in the Jaffna District Northern Province (13th to 20th August 2025). Read More »

Appointment of Grade I Management Service Officers on a acting duty basis to the vacantcies and imminent vacancies in the of the Management Service Officer’ Service (Supra) in the Northern Province.

Appointment of Grade I Management Service Officers on a acting duty basis to the vacancies and imminent vacancies in the of the Management Service Officer’ Service (Supra) in the Northern Province. வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ளதும், வெற்றிடம் ஏற்படவுள்ளதுமான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்சேவையின் அதிசிறப்புத்தரப் பதவிகளுக்கான தரம் I உத்தியோகத்தர்களை பதிற்கடமை அடிப்படையில் நியமனம் வழங்கல். Download Circular |  Application Form  

Appointment of Grade I Management Service Officers on a acting duty basis to the vacantcies and imminent vacancies in the of the Management Service Officer’ Service (Supra) in the Northern Province. Read More »

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகினால் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடத்தப்படும் பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகள் – 2025

Circular Application Form

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகினால் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடத்தப்படும் பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகள் – 2025 Read More »