வகை | தொ. இல | விபரம் | ஆண்டு | சுற்றறிக்கை இல | |
1 | கூட்டுறவு நிதி | 1 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 1998 | 1998-03 |
2 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 2003 | 2003-05 | ||
3 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 2003 | 2003-09 | ||
4 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 2003 | 2003-10 | ||
5 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 2003 | 2003-11 | ||
6 | கூட்டுறவு நிதி அறவீடு | 2008 | 2008-06 | ||
7 | கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் | 2023 | 2023-04 | ||
2 | வியாபார பொருட் கொள்வனவு | 1 | பொருட் கொள்வனவு | 1998 | 1998-04 |
2 | பொருட் கொள்வனவு | 2002 | 2002-04 | ||
3 | பொருட் கொள்வனவு | 2009 | 2009-05 | ||
4 | அத்தியாவசியப் பொருள் கொள்வனவு | 2021 | 2021-04 | ||
3 | இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி | 1 | ப.நோ.கூ.சங்கங்களினதும், ஏனைய பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர்களுக்கான படிகள் வழங்குதல் | 1998 | 1998-05 |
2 | ப.நோ.கூ.சங்கங்களினதும், இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களினதும் ,இயக்குநர்பை கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான படிகளும், பிரயாணச்செலவுகளும் | 1999 | 1999-07 | ||
3 | ப.நோ.கூட்டுறவுச் சங்கங்களினதும் ஏனைய பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர்களுக்கான படிகளை மாற்றியமைத்தல் | 2007 | 2007-05 | ||
4 | ப.நோ.கூ. சங்கங்களினதும், இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களினதும் ,இயக்குநர்சபை கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான படிகளும், பிரயாணச்செலவுகளும், பொதுச்சபைக் கூட்ட பேராளர் படிகள் | 2007 | 2007-06 | ||
5 | சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், சகல பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், 2ம்படி கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்சபை உறுப்பினர்ளுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான படிகளும் மற்றும் பிரயாணச்செலவுகளும் | 2013 | 2013-01 | ||
6 | பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கங்களினதும் 2ம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் மற்றும் பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர் படியினை மாற்றியமைத்தல். | 2013 | 2013-02 | ||
7 | இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர்கள், சங்கம் தொடர்பான விடயங்களில் கலந்து கொள்வதற்கான இணைந்த படிகளும் பிரயாணப்படிகளும் | 2015 | 2015-02 | ||
8 | வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர் சபைக்கான படி வழங்கல். | 2018 | 2018-07 | ||
9 | சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சகல பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் சகல இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர் சபை உறுப்பினர்களுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான படிகளும், மற்றும் பிரயாணச் செலவுகளும் | 2019 | 2019-04 | ||
10 | வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர் சபைக்கான படி வழங்கல் | 2020 | 2018-07(01) | ||
11 | சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சகல பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் சகல இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர் சபை உறுப்பினர்களுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான படிகளும், மற்றும் பிரயாணச் செலவுகளும். | 2022 | 2022-01 | ||
4 | இயக்குநர் சபைக் கூட்டங்கள கலந்து கொள்ளும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான படிகள் | 1 | இயக்குநர் சபைக் கூட்டங்களுக்கு சமுகமளிக்கும் கூட்டுறவுச் சங்கப் பரிசோதகர்களுக்கான படி வழங்குதல் | 2000 | 2000-04 |
2 | இயக்குநர் சபைக் கூட்டங்களுக்கு சமுகமளிக்கும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான படி வழங்குதல் | 2023 | 2023-01 | ||
5 | கூட்டங்களும் தீர்மானம் மேற்கொள்ளலும் | 1 | கூட்டுறவுச் சங்கக் கூட்டங்கள் | 1999 | 1999-01 |
2 | நிர்வாகசபைக் கூட்டங்களைக் கூட்டுதலும் தீர்மானம் இயற்றுதலும் | 2004 | 2004-05 | ||
6 | விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் | 1 | மாதிரி விற்பனை நிலையங்களை அமைத்தல் | 1999 | 1999-03 |
2 | COOP CITY நவீன விற்பனை நிலையம் அமைத்தல் | 2008 | 2008-02 | ||
3 | COOP CITY சிறப்பு விற்பனை நிலைய செயற்பாடு | 2008 | 2008-07 | ||
4 | அரசாங்கத்தின் 2009ம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட யோசனைக்கமைவான சிறியசிறப்பு விற்பனை நிலையங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் | 2009 | 2009-01 | ||
5 | பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வினைத்திறன் குன்றிய கிளைநிலையங்களை பயன்பாட்டுக்குட்படுத்தல் | 2019 | 2019-01 | ||
7 | கணக்கு வைப்பு | 1 | படிவம் 28 | 1999 | 1999-04 |
2 | 2008ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ் கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இத்துறையின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தல் | 2009 | 2009-03 | ||
3 | கூட்டுறவுச் சங்கங்கள் நன்கொடையாக பெற்றுக்கொள்ளும் செத்துக்களுக்கு பெறுமானத்தேய்வு கணிப்பிடல் | 2019 | 2019-03 | ||
8 | நடுத்தீர்ப்பு | 1 | நடுத்தீர்ப்பு நடவடிக்கைகள் | 2007 | 2007-03 |
9 | நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் | 1 | கூட்டுறவுச் சட்டத்தின் 58 ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களை நியமனம் செய்வதும். அவர்களுக்கான கொடுப்பனவுகளும் | 1999 | 1999-05 |
2 | கூட்டுறவுச் சட்டத்தின் 58 ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளும் | 2000 | 2001-05 | ||
3 | கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் | 2006 | 2006-14 | ||
4 | 1972ம் ஆண்டின் 5ம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58ம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் | 2015 | 2015-01 | ||
5 | 1972 ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நியமிக்கப்படும் நடுத்தீர்ப்பாளர்களது தகைமைகளும், அவர்களுக்கான கொடுப்பனவுகளும். | 2018 | 2018-01 | ||
6 | 1972 ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நியமிக்கப்படும் நடுத்தீர்ப்பாளர்களது தகைமைகளும், அவர்களுக்கான கொடுப்பனவுகளும் . | 2022 | 2022-02 | ||
10 | பணியாளர் விடயங்கள் | 1 | பணியாளர் சம்பள மீளாய்வு -1999 | 2000 | 2000-01 |
2 | வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மாதாந்த இடைக்காலப்படி வழங்குதல் | 2000 | 2001-02 | ||
3 | கூட்டுறவுப் பணியாளர்களது சேவையை 60 வயதுக்கு மேலும் நீடித்தல் | 2002 | 2002-02 | ||
4 | வெளிநாட்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விச்சுற்றுலா | 2005 | 2005-04 | ||
5 | அறுபது வயதினை பூர்த்தி செய்த கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் | 2006 | 2006-04 | ||
11 | அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் | 1 | பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் பட்டியலும், தெரிவுகளும் | 2000 | 2000-03 |
2 | உறுப்பினர் சேர்த்தல் | 2003 | 2003-06 | ||
3 | உறுப்புரிமையை உறுதிசெய்தல் | 2003 | 2003-07 | ||
4 | சிறிய சிறப்பு விற்பனை நிலையங்கள் (Mini Co-op City) அமைய இருக்கும் கிளைக்குழுக்களை பலப்படுத்தல் | 2009 | 2009-02 | ||
5 | பொதுச்சபைப் பேராளர் எண்ணிக்கையினை நிர்ணயித்தல் | 2010 | 2010-01 | ||
11 | அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் | 6 | கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் பட்டியல், கிளைக்குழுக்கள் மற்றும் கிளைக்குழுத் தெரிவு தொடர்பான நடைமுறைகள். | 2018 | 2018-02 |
7 | கூட்டுறவுச் சங்கங்களுக்கு துணைவிதிக்கமைய குழு அமைத்தலும் பதவி தாங்குநர் தெரிவும் | 2020 | 2020-02 | ||
12 | ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு | 1 | கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனங்களை உடமையாக்கல் | 2001 | 2001-01 |
2 | கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனங்களை உடைமையாக்கல் | 2001 | 2001-03 | ||
3 | கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனம் கொள்வனவு செய்தல், மூலதன செலவாகக் கணிக்கப்படும் சொத்து திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் | 2002 | 2002-03 | ||
4 | கூட்டுறவுச் சங்கங்கள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தலும், விற்பனை செய்தலும் | 2003 | 2003-01 | ||
5 | அசையும், அசையா ஆதன கொள்ளல், விற்றல், நன்கொடையாகப் பெறல் அல்லது வேறு வகையாகப் பெறல், குத்தகைக்கு கொடுத்தல் அல்லது கொடுத்து மாற்றுதல் அல்லது வேறு வகையில் கையாளல் | 2004 | 2004-03 | ||
6 | கூட்டுறவுச் சங்கங்கள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தலும், விற்பனை செய்தலும். | 2006 | 2006-02 | ||
7 | அசையும், அசையா ஆதன கொள்ளல், விற்றல், நன்கொடையாகப் பெறல் அல்லது வேறு வகையாகப் பெறல், குத்தகைக்கு கொடுத்தல் அல்லது கொடுத்து மாற்றுதல் அல்லது வேறு வகையில் கையாளல் | 2021 | 2021-03 | ||
13 | ஒப்பந்த வேலைகள் | 1 | கூட்டுறவுச் சங்கங்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த வேலைகள் | 2001 | 2001-04 |
14 | வருமதி தொடர்பானது | 1 | கிராமிய வங்கிக் கடன் வருமதிகளும் ஏனைய வருமதிகளும் | 2002 | 2002-01 |
2 | கூட்டுறவுச் சங்கங்களின் வருமதிகளை அறவிடல் | 2006 | 2006-09 | ||
15 | அரச தேர்தல்கள் | 1 | பொது, மாகாணசபை, நகரசபை, பிரதேசசபை தோ்தல்கள் | 2004 | 2004-04 |
2 | பொது, மாகாணசபை, நகரசபை, பிரதேசசபை தோ்தல்கள் | 2017 | 2004-04(01) | ||
3 | பொது, மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைத் தோ்தல்கள் | 2023 | 2023-02 | ||
4 | பொது, மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைத் தோ்தல்கள் | 2023 | 2023-02(1) | ||
16 | பொருட் குறைவு மற்றும் நிதிக்கையாடல் | 1 | மொத்த நிலையத்தின் குறைவு மேலதிகம் தொடர்பான 1982ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 21ந் திகதி கொண்ட 208 இலக்க சுற்று நிருபத்திற்கான விளக்கம் | 2004 | 2004-07 1982-208 |
2 | களவு மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருட்குறைவை கழித்து எழுதுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல் | 2006 | 2006-03 | ||
3 | களவு மற்றும் வன்செயல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருட்குறைவை கழித்து எழுதுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல் | 2007 | 2007-02 | ||
17 | முற்பணம் வழங்கல் | 1 | கூட்டுறவுச் சங்கங்களில் நிதி துஸ்பிரயோகம் செய்தல் | 2005 | 2005-07 |
18 | குலைப்பு | 2 | குலைப்பு நடவடிக்கை | 2006 | 2006-05 |
19 | 46(1) இன் கீழான பரிசோதனை/விசாரணை | 3 | கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 46(1) பிரிவின் கீழான விசாரணையும், பரிசோதனையும் | 2006 | 2006-16 |
20 | ஊக்குவிப்பு | 1 | நெல் கொள்வனவுக்கான ஊக்குவிப்புப் பணம்(தரகு) | 2004 | 2004-06 |
2 | COOP CITY சிறப்பு விற்பனை நிலைய ஊக்குவிப்பு தொடர்பான திட்டங்கள் | 2008 | 2008-04 | ||
21 | தரப்படுத்தல் | 1 | கூட்டுறவுச் சங்கங்களைத் தரப்படுத்தல் | 2019 | 2019-02 |
2 | தரப்படுத்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்ககளின் பட்டியலும் அவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளும். | 2020 | 2020-03 | ||
3 | தரப்படுத்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்ககளின் பட்டியலும் அவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளும். | 2021 | 2021-01 | ||
22 | வரவுசெலவுத் திட்டம் | 1 | கூட்டுறவுச் சங்கங்களின்/ இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகளின் ஒப்பீடும் வருடாந்த வரவு செலவுத் திட்டமும். | 2019 | 2019-05 |
23 | பொது | 1 | இடைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் | 1998 | 1998-02 |
2 | கிருமிநாசினிகளின் விற்பனையை கட்டுபடுத்தல் | 1998 | 1998-06 | ||
3 | சுனாமி அழிவின் பின்னரான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் | 2005 | 2005-01 | ||
4 | அரசின் துரித வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நியமனம் பெற்ற பட்டதாரிகள் | 2005 | 2005-03 | ||
5 | கோவிட் 19 வைரஸ் நிலவும் காலத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை முன்னெடுத்துச் செல்லல். | 2021 | 2021-02 |