40 thellipalai hospital sin
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை எதிர்காலத்தில் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், அதுவரையான நிலைமாற்றுக் காலத்தில் இரு நிர்வாகங்களும் இணைந்து செயற்படுவதற்குப் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்புடன் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், தெல்லிப்பழை […]
40 thellipalai hospital sin Read More »
