October 15, 2026

28 කිලිනොච්චිය, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්‍රික්කවල නව කාර්මික ජනපද

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்டச் செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கைத்தொழில் மற்றும் தொழில் […]

28 කිලිනොච්චිය, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්‍රික්කවල නව කාර්මික ජනපද Read More »

27 උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා සහ ශ්‍රී ලංකාවේ ක්විබෙක් ජනරජයේ තානාපතිවරයා අතර හමුව

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை

27 උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා සහ ශ්‍රී ලංකාවේ ක්විබෙක් ජනරජයේ තානාපතිවරයා අතර හමුව Read More »

26 DCC Jaffna sin

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்ட முன்மொழிவுகள், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வு காணப்படாத மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

26 DCC Jaffna sin Read More »

උතුරු අපනයනකරුවන්ගේ සමුළුව 2027′ ජනවාරි 20 සහ 21 යන දිනවල පැවැත්වීමට නියමිතය

උතුරු පළාත් නිෂ්පාදන සහ සේවා ජාත්‍යන්තර වෙළඳපොළ සමඟ සම්බන්ධ කිරීමෙන් නව ව්‍යාපාරික අවස්ථා නිර්මාණය කිරීමේ අරමුණින්, ‘උතුරු අපනයනකරුවන්ගේ සමුළුව 2027’ ලබන වසරේ ජනවාරි 20 සහ 21 යන දිනවල යාපනයේ තිරුවල්ලුවර් සංස්කෘතික මධ්‍යස්ථානයේදී පැවැත්වේ. මෙම සමුළුව සාර්ථකව පැවැත්වීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් ඊයේ (2026.10.13) උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. ශ්‍රී

උතුරු අපනයනකරුවන්ගේ සමුළුව 2027′ ජනවාරි 20 සහ 21 යන දිනවල පැවැත්වීමට නියමිතය Read More »

23 thikkam sin

திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும்

23 thikkam sin Read More »

යාපනය තිරුවල්ලුවර් සංස්කෘතික මධ්‍යස්ථානයේ පරිපාලනය සඳහා පිහිටුවන ලද භාර අරමුදල් මණ්ඩලයේ ප්‍රථම නිල රැස්වීම

උතුරු පළාත් සමාජ සේවා දෙපාර්තමේන්තුව විසින් සංවිධානය කරන ලද ආබාධිත සහිත පුද්ගලයින් සඳහා වන පළාත් මට්ටමේ මලල ක්‍රීඩා තරඟ සහ ජාත්‍යන්තර ආබාධිත දිනය අද (2026.10.13) යාපනයේ දොරෙයියප්පා ක්‍රීඩාංගණයේදී පැවැත්විණි. ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී වූ උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතා අවධාරණය කළේ ආබාධිතයන් කිසිවෙකුට වඩා පහත් නොවන බවත් ඔවුන් පළාත් මට්ටමෙන් ඔබ්බට ගොස්

යාපනය තිරුවල්ලුවර් සංස්කෘතික මධ්‍යස්ථානයේ පරිපාලනය සඳහා පිහිටුවන ලද භාර අරමුදල් මණ්ඩලයේ ප්‍රථම නිල රැස්වීම Read More »