கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டை
வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்டச் செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கைத்தொழில் மற்றும் தொழில் […]
கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டை Read More »
