COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு
இலங்கையின் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தலைவருமான மகேல ஜயவர்த்தன அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவுகள் 2020.07.01 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன. இல. பிரதேச செயலர் […]