மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையினுடான விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை
விவசாயிகளுக்கும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கும் உதவுமுகமாக யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினால் மத்திய விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவு, யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், காரைநகர் இளம் விவசாயிகள் கழகம், வெங்காய உண்மை விதையுற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றினுதவியுடன் நடமாடும் சேவையினுடான விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. நடமாடும் விற்பனையினூடு பயற்றை, வெண்டி, பாகல், தக்காளி, கத்தரி ,கீரை,கெக்கரி ஆகிய மரக்கறி விதைகளும், மிளகாய், வெங்காய உண்மை […]
மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவையினுடான விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை Read More »