சௌபாக்கியா வீட்டுத்தோட்டம்
மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “சௌபாக்கியா வீட்டுத்தோட்டம்” நிகழ்ச்சித் திட்டத்தில் வீட்டுத் தோட்ட விதைகள் விநியோகிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு தலா 10,000 வீட்டுத்தோட்ட விதைப் பொதிகளும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலா 5,000 வீட்டுத்தோட்டப் பொதிகளுமாக வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிற்குமாக 35,000 வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கான வீட்டுத்தோட்ட விதைப் பொதிகள் வழங்கப்படுகின்றன. இவ் வீட்டுத்தோட்டப் பொதியொன்றினுள் 0.25 […]
சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் Read More »
