கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான கூட்டுறவுத் திணைக்கள சுற்றறிக்கைகள்

 

வகை விபரம் ஆண்டு சுற்றறிக்கை இல
1 பொது இடைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் 1998 1998-02
2 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 1998 1998-03
3 வியாபார பொருட் கொள்வனவு பொருட் கொள்வனவு 1998 1998-04
4 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி ப.நோ.கூ.சங்கங்களினதும், ஏனைய பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர்களுக்கான படிகள் வழங்குதல் 1998 1998-05
5 பொது கிருமிநாசினிகளின் விற்பனையை கட்டுபடுத்தல் 1998 1998-06
6 கூட்டங்களும் தீர்மானம் மேற்கொள்ளலும் கூட்டுறவுச் சங்கக் கூட்டங்கள் 1999 1999-01
7 விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் மாதிரி விற்பனை நிலையங்களை அமைத்தல் 1999 1999-03
8 கணக்கு வைப்பு படிவம் 28 1999 1999-04
9 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் கூட்டுறவுச் சட்டத்தின் 58 ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களை நியமனம் செய்வதும். அவர்களுக்கான கொடுப்பனவுகளும் 1999 1999-05
10 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி ப.நோ.கூ.சங்கங்களினதும், இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களினதும் ,இயக்குநர்பை கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான படிகளும், பிரயாணச்செலவுகளும் 1999 1999-07
11 பணியாளர்  விடயங்கள் பணியாளர் சம்பள மீளாய்வு -1999 2000 2000-01
12 அங்கத்துவம் கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் பட்டியலும், தெரிவுகளும் 2000 2000-03
13 இயக்குநர் சபைக் கூட்டங்கள கலந்து கொள்ளும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான படிகள் இயக்குநர் சபைக் கூட்டங்களுக்கு சமுகமளிக்கும் கூட்டுறவுச் சங்கப் பரிசோதகர்களுக்கான படி வழங்குதல் 2000 2000-04
14 கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனங்களை உடமையாக்கல் 2001 2001-01
15 பணியாளர்  விடயங்கள் வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மாதாந்த இடைக்காலப்படி வழங்குதல் 2001 2001-02
16 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனங்களை உடைமையாக்கல் 2001 2001-03
17 ஒப்பந்த வேலைகள் கூட்டுறவுச் சங்கங்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த வேலைகள் 2001 2001-04
18 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் கூட்டுறவுச் சட்டத்தின் 58 ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளும் 2001 2001-05
19 வருமதி தொடர்பானது கிராமிய வங்கிக் கடன் வருமதிகளும் ஏனைய வருமதிகளும் 2002 2002-01
20 பணியாளர்  விடயங்கள் கூட்டுறவுப் பணியாளர்களது சேவையை 60 வயதுக்கு மேலும் நீடித்தல் 2002 2002-02
21 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு கூட்டுறவுச் சங்கங்கள் ஆதனம் கொள்வனவு செய்தல், மூலதன செலவாகக் கணிக்கப்படும் சொத்து திருத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல் 2002 2002-03
22 வியாபார பொருட் கொள்வனவு பொருட் கொள்வனவு 2002 2002-04
23 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு கூட்டுறவுச் சங்கங்கள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தலும், விற்பனை செய்தலும் 2003 2003-01
24 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 2003 2003-05
25 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் உறுப்பினர் சேர்த்தல் 2003 2003-06
26 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் உறுப்புரிமையை உறுதிசெய்தல் 2003 2003-07
27 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 2003 2003-09
28 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 2003 2003-10
29 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 2003 2003-11
30 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு அசையும், அசையா ஆதன கொள்ளல், விற்றல், நன்கொடையாகப் பெறல் அல்லது வேறு வகையாகப் பெறல், குத்தகைக்கு கொடுத்தல் அல்லது கொடுத்து மாற்றுதல் அல்லது வேறு வகையில் கையாளல் 2004 2004-03
31 அரச தேர்தல்கள் பொது, மாகாணசபை, நகரசபை, பிரதேசசபை தோ்தல்கள் 2004 2004-04
32 கூட்டங்களும் தீர்மானம் மேற்கொள்ளலும் நிர்வாகசபைக் கூட்டங்களைக் கூட்டுதலும் தீர்மானம் இயற்றுதலும் 2004 2004-05
33 ஊக்குவிப்பு நெல் கொள்வனவுக்கான ஊக்குவிப்புப் பணம்(தரகு) 2004 2004-06
34 பொருட் குறைவு மற்றும் நிதிக்கையாடல் மொத்த நிலையத்தின் குறைவு மேலதிகம் தொடர்பான 1982ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 21ந் திகதி கொண்ட 208 இலக்க சுற்று நிருபத்திற்கான விளக்கம் 2004 2004-07
1982-208
35 பொது சுனாமி அழிவின் பின்னரான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் 2005 2005-01
36 பொது அரசின் துரித வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நியமனம் பெற்ற பட்டதாரிகள் 2005 2005-03
37 பணியாளர்  விடயங்கள் வெளிநாட்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விச்சுற்றுலா 2005 2005-04
38 முற்பணம் வழங்கல் கூட்டுறவுச் சங்கங்களில் நிதி துஸ்பிரயோகம் செய்தல் 2005 2005-07
39 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு கூட்டுறவுச் சங்கங்கள் நிலையான சொத்துக்களை கொள்வனவு செய்தலும், விற்பனை செய்தலும். 2006 2006-02
40 பொருட் குறைவு மற்றும் நிதிக்கையாடல் களவு மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருட்குறைவை கழித்து எழுதுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல் 2006 2006-03
41 பணியாளர்  விடயங்கள் அறுபது வயதினை பூர்த்தி செய்த கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் 2006 2006-04
42 குலைப்பு குலைப்பு நடவடிக்கை 2006 2006-05
43 வருமதி தொடர்பானது கூட்டுறவுச் சங்கங்களின் வருமதிகளை அறவிடல் 2006 2006-09
44 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58ம் பிரிவின்கீழ் ஆற்றுப்படுத்தும் பிணக்குகள் தொடர்பாக நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 2006 2006-14
45 46(1) இன் கீழான பரிசோதனை/விசாரணை கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 46(1) பிரிவின் கீழான விசாரணையும், பரிசோதனையும் 2006 2006-16
46 பொருட் குறைவு மற்றும் நிதிக்கையாடல் களவு மற்றும் வன்செயல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பொருட்குறைவை கழித்து எழுதுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல் 2007 2007-02
47 நடுத்தீர்ப்பு நடுத்தீர்ப்பு நடவடிக்கைகள் 2007 2007-03
48 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி ப.நோ.கூட்டுறவுச் சங்கங்களினதும் ஏனைய பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர்களுக்கான படிகளை மாற்றியமைத்தல் 2007 2007-05
49 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி ப.நோ.கூ. சங்கங்களினதும், இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களினதும் ,இயக்குநர்சபை கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான படிகளும், பிரயாணச்செலவுகளும், பொதுச்சபைக் கூட்ட பேராளர் படிகள் 2007 2007-06
50 விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் COOP CITY நவீன விற்பனை நிலையம் அமைத்தல் 2008 2008-02
51 ஊக்குவிப்பு COOP CITY சிறப்பு விற்பனை நிலைய ஊக்குவிப்பு தொடர்பான திட்டங்கள் 2008 2008-04
52 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடு 2008 2008-06
53 விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் COOP CITY சிறப்பு விற்பனை நிலைய செயற்பாடு 2008 2008-07
54 விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் அரசாங்கத்தின் 2009ம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட யோசனைக்கமைவான சிறியசிறப்பு விற்பனை நிலையங்கள் அமைக்கும் வேலைத்திட்டம் 2009 2009-01
55 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் சிறிய சிறப்பு விற்பனை நிலையங்கள் (Mini Co-op City) அமைய இருக்கும் கிளைக்குழுக்களை பலப்படுத்தல் 2009 2009-02
56 கணக்கு வைப்பு 2008ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ் கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்ட சலுகைகள் இத்துறையின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தல் 2009 2009-03
57 வியாபார பொருட் கொள்வனவு பொருட் கொள்வனவு 2009 2009-05
58 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் பொதுச்சபைப் பேராளர் எண்ணிக்கையினை நிர்ணயித்தல் 2010 2010-01
59 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், சகல பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், 2ம்படி கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்சபை உறுப்பினர்ளுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான படிகளும் மற்றும் பிரயாணச்செலவுகளும் 2013 2013-01
60 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களினதும் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கங்களினதும் 2ம்படி கூட்டுறவுச் சங்கங்களினதும் மற்றும் பாரியளவு கூட்டுறவுச் சங்கங்களினதும் தலைவர் படியினை மாற்றியமைத்தல். 2013 2013-02
61 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் 1972ம் ஆண்டின் 5ம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் 58ம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நடுத்தீர்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 2015 2015-01
62 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் மற்றும் தலைவர் படி இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர்கள், சங்கம் தொடர்பான விடயங்களில் கலந்து கொள்வதற்கான இணைந்த படிகளும் பிரயாணப்படிகளும் 2015 2015-02
63 அரச தேர்தல்கள் பொது, மாகாணசபை, நகரசபை, பிரதேசசபை தோ்தல்கள் 2017 2017_2004-04(01)
64 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் 1972 ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள்  சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நியமிக்கப்படும் நடுத்தீர்ப்பாளர்களது தகைமைகளும், அவர்களுக்கான  கொடுப்பனவுகளும். 2018 2018-01
65 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர் பட்டியல்,  கிளைக்குழுக்கள் மற்றும்  கிளைக்குழுத்  தெரிவு  தொடர்பான நடைமுறைகள். 2018 2018-02
66 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர்  சபைக்கான  படி வழங்கல். 2018 2018-07
67 விற்பனை நிலையங்களை அமைத்தலும் புனரமைத்தலும் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வினைத்திறன் குன்றிய  கிளைநிலையங்களை  பயன்பாட்டுக்குட்படுத்தல் 2019 2019-01
68 தரப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்களைத்  தரப்படுத்தல் 2019 2019-02
69 கணக்கு வைப்பு கூட்டுறவுச் சங்கங்கள்  நன்கொடையாக  பெற்றுக்கொள்ளும் செத்துக்களுக்கு  பெறுமானத்தேய்வு  கணிப்பிடல் 2019 2019-03
70 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சகல பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்  சகல இரண்டாம்படி  கூட்டுறவுச் சங்கங்களின்  இயக்குநர் சபை  உறுப்பினர்களுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான  படிகளும், மற்றும்  பிரயாணச் செலவுகளும் 2019 2019-04
71 வரவுசெலவுத் திட்டம் கூட்டுறவுச் சங்கங்களின்/ இரண்டாம்படி கூட்டுறவுச் சங்கங்களின்  செயற்பாடுகளின்  ஒப்பீடும்  வருடாந்த வரவு செலவுத் திட்டமும். 2019 2019-05
72 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினது இயக்குநர் சபைக்கான  படி வழங்கல் 2020 2018-07(01)
73 அங்கத்துவம், கிளைக்குழு மற்றும் தெரிவு நடவடிக்கைகள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு  துணைவிதிக்கமைய குழு அமைத்தலும் பதவி தாங்குநர் தெரிவும் 2020 2020-02
74 தரப்படுத்தல் தரப்படுத்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்ககளின்  பட்டியலும் அவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளும். 2020 2020-03
75 தரப்படுத்தல் தரப்படுத்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்ககளின்  பட்டியலும் அவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுகளும். 2021 2021-01
76 பொது கோவிட் 19 வைரஸ் நிலவும் காலத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை முன்னெடுத்துச் செல்லல். 2021 2021-02
77 ஆதனக் கொள்வனவு, மூலதனச் செலவு அசையும், அசையா ஆதன கொள்ளல், விற்றல், நன்கொடையாகப் பெறல் அல்லது வேறு வகையாகப் பெறல், குத்தகைக்கு கொடுத்தல் அல்லது கொடுத்து மாற்றுதல் அல்லது வேறு வகையில் கையாளல் 2021 2021-03
78 வியாபார பொருட் கொள்வனவு அத்தியாவசியப் பொருள் கொள்வனவு 2021 2021-04
79 இயக்குநர், பொதுச்சபை உறுப்பினர் கொடுப்பனவுகள் சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சகல பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்  சகல இரண்டாம்படி  கூட்டுறவுச் சங்கங்களின்  இயக்குநர் சபை  உறுப்பினர்களுக்கும் பொதுச்சபை உறுப்பினர்களுக்குமான  படிகளும், மற்றும்  பிரயாணச் செலவுகளும். 2022 2022-01
80 நடுத்தீர்ப்பாளர் நியமனமும் கொடுப்பனவுகளும் 1972 ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள்  சட்டத்தின் 58 ஆம் பிரிவின் கீழ் ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகள் தொடர்பில் நியமிக்கப்படும் நடுத்தீர்ப்பாளர்களது தகைமைகளும், அவர்களுக்கான  கொடுப்பனவுகளும் . 2022 2022-02
81 இயக்குநர் சபைக் கூட்டங்கள கலந்து கொள்ளும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான படிகள் இயக்குநர் சபைக் கூட்டங்களுக்கு சமுகமளிக்கும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான படி வழங்குதல் 2023 2023-01
82 அரச தேர்தல்கள் பொது, மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைத் தோ்தல்கள் 2023 2023-02
83 அரச தேர்தல்கள் பொது, மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேசசபைத் தோ்தல்கள் 2023 2023-02(1)
84 கூட்டுறவு நிதி கூட்டுறவு நிதி அறவீடும், பயன்பாடும் 2023 2023-04