ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.
தீபாவளி என்பது வீடுகளிலும் வீதிகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி பரப்புகின்ற ஒரு பண்டிகை மட்டுமல்ல. இருளை அகற்றி ஒளியை நிலைநாட்டுவது போல, அதர்மத்தை அகற்றி தர்மத்தை நிலைநாட்டுவதையும், அநீதியை ஒழித்து நீதியை நிலைபெறச் செய்வதையும் நினைவூட்டும் உயரிய திருநாளாகும். தீமையின் மீது நன்மையும், அநீதியின் மீது நீதியும் வெற்றிகொள்வதையே தீபாவளி உணர்த்துகிறது. தவறிழைத்தவர்கள் தமது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்வதும், அநீதிக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுவதும் நீதியின் வெற்றியாகும். இத்தகைய பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும்போது, […]
ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி. Read More »
