வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி
இத் தீபத் திருநாளில் உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் ஒளிரட்டும். மக்களின் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் இந்த தீபாவளி பண்டிகை ஒவ்வொரு தனிமனிதனின் கனவையும் நிறைவேற்றும் ஒரு புதிய ஒளியாக அமைந்திட வேண்டும். தீபாவளி பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அந்த வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும் மனிதநேய ஒருமைப்பாட்டை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன. இத் தீபாவளி திருநாளில் வட […]
வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்து செய்தி Read More »