25 sin agri sec report
வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது […]
25 sin agri sec report Read More »
