17 farm sinhala
எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் […]
