இலைச்சுருளல் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தூவல் நீர்பபாசனம் மற்றும் மஞ்சள்நிற ஒட்டுப்பலகைகளை அறிமுகம் செய்து MICH Hy-1 மிளகாய் செய்கையை ஊக்குவித்தல்
மன்னார் மாவட்டம், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எருக்கலம்பிட்டி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாராபுரம், துருக்கிநகர் பகுதியில் மிளகாய்ச் செய்கையில் இலைச்சுருளல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்தல் தொடர்பான வயல்விழா நிகழ்வு 23.09.2026 அன்று காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி S.ஸ்ரெலா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன், உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.மேர்வின் றொசான் றோச், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப […]
