பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல்
பாத்தீனியம் களையானது பொறிமுறை, இரசாயன முறை மற்றும் சட்டமுறை மூலம் யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பாத்தீனியக் களையை உயிரியல் முறை மூலம்; கட்டுப்படுத்துவதற்கு 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், திரு.இராதாகிருஸ்ணன் ஐங்கரன், தொழில்நுட்ப உதவியாளர், நீர்வேலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், பிரதி விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், திருமதி. டில்ருக்சி, பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிர் பாதுகாப்புப் சேவை, உதவி விவசாயப் பணிப்பாளர்கள், […]
பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல் Read More »
