03-12 Sin

இயற்கைப் பேரிடரால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், அவர்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவ்வாறான சங்கங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்லலாம், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (01.12.2025) பிற்பகல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் தனது அதிருப்தியை […]

03-12 Sin Read More »