48 -sinhala
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (30.11.2025) மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்தவண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாகாணத்தின் தற்போதைய நீர்ப்பாசன நிலவரம்: இரணைமடு குளத்தின் நிலை: நேற்று சனிக்கிழமை (29.11.2025) நண்பகல் 40 அடி […]
