மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நியமனங்களைப் பெற்றுவிட்டு வேலை எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்துவிட்டும் போகலாம்; அல்லது, எமது மக்களுக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கலாம். தெரிவு உங்களுடையதுதான். ஒரு கதிரை உங்களுக்குத் தரப்படுகின்றது. அதை எவ்வாறு அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பதில்தான் உங்களின் சிறப்பு அடங்கியுள்ளது. எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உங்களின் உண்மையான வெற்றியும் தங்கியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான 33 விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் 20 […]
