அறநெறிக் கல்வியை வலுப்படுத்த சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான நடவடிக்கைகள் அவசியம் – ஆளுநர்
இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான அறநெறிக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதனை கல்வி அமைப்புடன் பொருத்தமாக இணைத்து பரந்தளவில் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக திருக்கூட்டம் – 2026’ நிகழ்வு இன்று (09.09.2026) புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலை மண்டபத்தில் சிறப்பாக […]
