வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’
மக்களுக்கு சேவை செய்வதற்கு உருவாக்கப்பட்ட மன்றங்கள் மக்களின் தேவைகளை அறிந்து தேடிச்சென்று சேவை செய்யவேண்டும். அந்த மன்றங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டால், மக்கள் பங்களிப்புடன் பல்வேறு விடயங்களை அவர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் 29.05.2025 அன்று வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி […]
வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ Read More »
