இலங்கையின் பொதுநிதிக்கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட (APFASL ) சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருது வழங்கும் விழா -2024
இலங்கையின் பொதுநிதிக் கணக்காளர்களின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 02.12.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு BMICH இன் B மண்டபத்தில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டின் நிதிக்கணக்குகள் மற்றும் செயற்திறன் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இப் போட்டியானது தேசத்தில் பொது நிதிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பங்களித்து, நிதி அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு இலங்கையின் பொதுத்துறை நிறுவனங்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாக விளங்கும் […]
