Kathir Sadagopan

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ரூபா 12 மில்லியன் நிதி உதவியின் கீழ் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்(NAITA)பங்களிப்புடன்  தொழில்வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பல்துறை சார்ந்த 1000 பயனர்களுக்கு  தேசிய தொழிற்தகமை-கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித்தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் வடமாகாண சபையின் திட்டமானது கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண விவசாய திணைக்களம், வடமாகாண கைத்தொழில் திணைக்களம், வடமாகாண மீன்பிடி திணைக்களம், ஆகியவற்றின் பங்களிப்புடன் […]

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம் Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023)

மாகாண டெங்கு கட்டுப்பாட்டு குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் ‘டெங்கினைக் கட்டுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமானது அனுஷ;டிக்கப்பட்டது. அந்த வகையில் 14.08.2023 தொடக்கம் 20.08.2023 வரை வடக்கு மாகாண சபை வளாகத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. முதற்கட்டமாக 14.08.2023 அன்று டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி வடக்கு மாகாணசபை வளாகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து டெங்கு பெருகும் அபாய இடங்களை குழுவாக கள ஆய்வு செய்து

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023) Read More »