பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் தேவைப்பாடுள்ள பெண்தொழில் முயற்சியாளர்களுக்கு மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் பெண்தொழில்முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வானது 16.10.2026 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தித்திணைக்களத்தின் பல்நோக்கு பயிற்சி நிலைய மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எழிலரசி அன்ரன்யோகநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அந் […]
பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் Read More »
