தனித்துவமான பண்பாடுகளைப் பேணியவாறு அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல பண்பாட்டு விழாக்கள் துணைபுரிகின்றன – ஆளுநர்
ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியவாறு அதனை வளர்த்துக் கொள்வதற்கு இத்தகைய பண்பாட்டு விழாக்கள் பெரிதும் உதவுகின்றன. இளையோரைப் பண்பாட்டுச் செயற்பாடுகளுக்குள் ஈர்த்துக் கொள்வதன் ஊடாக, அவற்றை எதிர்காலத்திலும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண பண்பாட்டு விழா – 2026 இன்று (29.09.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் […]
