சுற்றாடல் அமைச்சும் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு
வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (16.10.2026) கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சும் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றாடல் பிரதி அமைச்சர் […]
