முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அறுவடை விழா நிகழ்வு – பெரிய வெங்காயம் குமுழ் உற்பத்தி மற்றும் சின்ன வெங்காய உண்மை விதை
வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனையின் வழிகாட்டலின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தின் பங்களிப்பில் 2026 ஆண்டு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மற்றும் பெரிய வெங்காய குமிழ் உற்பத்தி தொடர்பிலான அறுவடை விழா நிகழ்வானது 24.09.2026 ஆம் திகதி காலை 8.30 மணியளவில் ஒட்டுசுட்டான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலும் காலை 11.30 மணியளவில் கொல்iவிளாங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலும் குறித்த விவசாயப்போதனாசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஒட்டுசுட்டான் […]
